உண்டியல் காணிக்கை மூலம், பழனி முருகன் கோவிலுக்கு ரூ.2¾ கோடி வருவாய். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 11 April 2023

உண்டியல் காணிக்கை மூலம், பழனி முருகன் கோவிலுக்கு ரூ.2¾ கோடி வருவாய்.

 

தமிழக குரல்

உண்டியல் காணிக்கை மூலம், பழனி முருகன் கோவிலுக்கு ரூ.2¾ கோடி வருவாய்.


திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு தற்போது உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. 

உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 84 லட்சத்து 34 ஆயிரத்து 319 வருவாயாக கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 510 செலுத்தப்பட்டிருந்தது. தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 849 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 14 கிலோ 156 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. 2-வது நாளாக இன்று புதன்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad