திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.அபிநவ்குமார் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலையிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 22 நபர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு இம்மாத இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment