தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில்
திண்டுக்கல் மாநகர மாணவர் காங்கிரஸ்
தலைவராக எம்.எஸ்.அமீர்அம்ஜா
நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை
தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர்
சின்னத்தம்பி பரிந்துரையின் பேரில்,
அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தலைவர் நீரஜ் குண்டன் ஒப்புதலுடன்,
பொதுச் செயலாளர் நாகேஷ் கரியப்பா
வெளியிட்டுள்ளார். இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் அமீர் அம்ஜாவுக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு ....
No comments:
Post a Comment