திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட தாண்டிக்குடி என்னும் கிராமம் உள்ளது இக் கிராமத்தில் மிகப் பழமையான பாலமுருகன் திருக்கோயில் இந்த திருக்கோயில் தாண்டிக்குடி கிராமத்தைச் சுற்றி உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பாலமுருகனை தரிசனம் செய்த நிகழ்வு மிக விமர்சனையாக நடந்தது தாண்டிக்குடி காவல் நிலையத்தின் சார்பாக பாதுகாப்பு பணியில் தாணிக்குடி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஆத்தூர் செய்தியாளர் எம் நகையா மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment