சிஎன்ஐ பாக்ஸ் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்றது.
சிஎன்ஐ பாக்ஸ் கிரிக்கெட் சீசன்-2 போட்டி திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள அழகர் டர்ப் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றனர். முதல் மற்றும் இரண்டாமிம் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக செட்டிநாடு கான்ஸ்டன்டைன் ரவி தியாகராஜன், பிஎஸ்என்ஏ கல்லூரி டிரஸ்டி சூர்யா ரகுராம், ஜிடிஎன் கல்லூரி தாளாளர் ரெத்தினம், சஎன்ஐ மண்டல இயக்குனர் கோபிசன் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை அமைப்பு தலைவர் அருள் ஞானபிரகாசம், செயலாளர் வினோத் ராஜதுரை ஆகியோர் செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.....
No comments:
Post a Comment