வேடசந்தூரில் நடந்த விவசாய போராட்டத்தில் உயிர் நீத்த விவசாய தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 10 April 2023

வேடசந்தூரில் நடந்த விவசாய போராட்டத்தில் உயிர் நீத்த விவசாய தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.


விவசாயிகளின் உரிமைகளுக்காக  9.4.1978 அன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கிராமத்தில் மாபெரும் போராட்டம் நடந்தது இந்த துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த விவசாய போராட்ட தியாகிகளுக்கு  வீரவணக்கம் செலுத்திட அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜிகே விவசாய மணி (எ) ஜி கே சுப்பிரமணி அவர்கள் தலைமையில் மாநில மாவட்ட மாநகர, மண்டல, நகர, வார்டு, ஒன்றிய  பொறுப்பாளர்கள் மகளிர் அணி, இளைஞரணி, தொழிலாளர் அணி வியாபாரிகள் பிரிவு, மோட்டார் பிரிவு நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு விவசாய தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad