திண்டுக்கல் அருகே குடும்ப தகராறு பெண் போலீஸ்சின் கணவர் தற்கொலை; - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 1 April 2023

திண்டுக்கல் அருகே குடும்ப தகராறு பெண் போலீஸ்சின் கணவர் தற்கொலை;


 

திண்டுக்கல் அருகேகுடும்ப தகராறு பெண் போலீஸ்சின்  கணவர் தற்கொலை



திண்டுக்கல் அடுத்த வி. கூத்தாம்பட்டியை சேர்ந்த குழந்தை என்பவரது  மகன் ராஜசேகரன் (33). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சித்ரா. திருச்சி ரயில்வே பெண் போலீஸ்.  திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.  இந்நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த ராஜசேகரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் அளித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


குடும்ப தகராறில் பெண் போலீசின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment

Post Top Ad