திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா போடிகாமன் வாடி கிராமம் அழகர் நாயக்கன்பட்டியில் நேற்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது இதனால் அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன்மற்றும் கோபால் என்பவரின் விவசாய தோட்டத்தில் வாழை மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தது இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் எங்களுக்கு அரசு சார்பில் உதவி வழங்கிடுமாறுஅரசுக்கு மிகவும் வேதனையுடன்கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஆத்தூர் தாலுகா செய்தியாளர் எம்.நாகையா மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment