திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா மன்னவனூர் கிராமத்தில் மன்னவனூர் ஊராட்சிக்கு சொந்தமான குங்குலிங்க மரம் மற்றும் யூகலிப்டஸ் மரம் அதில் உள்ள இலைகளை ஒப்பந்ததாரர்களுக்கு சேலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் மன்னவர் ஊராட்சி அலுவலகத்தில் மன்னவன் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் வி கே முருகன் அவர்கள் தலைமையில் நடந்தது இந்நிகழ்ச்சியில் மனோ ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் வீரமணி மற்றும் ஏலதாரர்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஆத்தூர் தாலுகா செய்தியாளர் எம்.நாகையா மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment