ஒட்டன்சத்திரத்தில் அனைத்து காவலர்களும் ஒன்றுகூடி பெண்களின் வீரம் போற்றும் வகையில் மகளிர் தினபொன்விழா கொண்டாபட்டது. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 27 March 2023

ஒட்டன்சத்திரத்தில் அனைத்து காவலர்களும் ஒன்றுகூடி பெண்களின் வீரம் போற்றும் வகையில் மகளிர் தினபொன்விழா கொண்டாபட்டது.


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு சாதி மத பேதமின்றி அனைத்து காவலர்களும் ஒன்று கூடி பெண்களின் வீரத்தை. போற்றுகிற வகையில் மகளிர் தினத்தை கொண்டாடினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  காவல் துணை கண்காணிப்பாளர்  முருகேசன் இடையகோட்டை காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி கன்னிவாடி காவல் ஆய்வாளர் வெள்ளையப்பன் ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜசேகரன் ஒட்டன்சத்திரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜன் ரெட்டியார்சத்திரம் சார்பு ஆய்வாளர் சரவணக்குமார் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி  சார்பு ஆய்வாளர் சூரியகலா மேலும் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும்  அனைத்து காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு மகளிர் தின பொன்விழாவை கொண்டாடினர்.

No comments:

Post a Comment

Post Top Ad