பழநியில் வாடகை கட்டிடங்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் வாடகை கட்டிடங்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசே! மாநில அரசே வணிகர்களைச் சீரழிக்கும் வாடகை கட்டிடங்களுக்கான GST வரிவிதிப்பை மத்திய, மாநில அரசுகள் கைவிட கோரி போராட்டத்தில் கலந்து கொள்ளவந்துள்ள வணிகர்கள் பொதுமக்களை
இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறோம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பழனி மாவட்ட வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment