விருப்பாச்சி மேடு அருகே சென்டர் மீடியினில் லாரி மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த விருப்பாச்சி சமத்துவபுரம் அருகே தூத்துக்குடியில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் ஏற்றி சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடினில் மோதி விபத்து ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment