திண்டுக்கல் கனமழை காரணமாக பழமையான வேப்பமரம் விழுந்தது
திண்டுக்கல் கோட்டைகுளம்ரோடு, சீனிவாச பெருமாள் கோவில் முன்பு பழமையான வேப்பமரம் கனமழை காரணமாக சாய்ந்து விழுந்தது.
கொட்டும் மழையில் மரம் விழுந்து கிடந்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் தெற்கு காவல்துறையினர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment