கொடைக்கானல் நகர் பகுதியில் இன்று சாரல் மழை!
திண்டுக்கல் மாவட்ட சுற்றுலாத்தலமான கொடைக்கானல் நகர் பகுதிகளில் இன்று 16:11:24 மதியம் 4 மணி அளவில் மிதமான மழை பொழிந்தது மேலும் இன்று கொடைக்கானலில் பகல் முழுவதும் மேகமூட்டம் சோர்ந்து காணப்பட்ட நிலையில் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மலையும் பொழிந்தது அதேபோல் இன்று மதியம் 4:00 மணி அளவில் பள்ளங்கி, பூண்டி, பூம்பாறை, மூஞ்சிகள், போன்ற நகர் பகுதிகளில் சாரல் மழை பொழிந்தது,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment