நத்தம் தொகுதி மூளையூர் பகுதிகளுக்கு சென்று பொது மக்களுக்கு நன்றி நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்ததிற்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் வரவேற்பு
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து திண்டுக்கல் சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் அவர்கள் நத்தம் தொகுதி மூளையூர் பகுதிகளுக்கு சென்று பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் அவர்களுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment