பழநி கான்வென்ட் ரோட்டில் எலக்ட்ரிக் கடை உரிமையாளர் மனைவி மகளை கொன்று தானும் தற்கொலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை
பழனி கான்வென்ட் ரோட்டில் எலக்ட்ரிக் கடை நடத்தி வரும் இளங்குமரன் என்பவர் தனது மனைவி அரசு பள்ளி ஆசிரியர் ரேணுகாதேவி மகள் பிளஸ் டூ மாணவி தேன்மலர் ஆகியோரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பழனியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் விசாரணை மேற்கொண்டார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment