திண்டுக்கல்லில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று கிராம சபை கூட்டம் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ரேவதிநாகராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்டனர் பல்வேறு கோரிக்கை வைத்தனர். மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தீர்மானம் போடப்பட்டு உறுதி அளிக்கப்பட்டது,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment