திண்டுக்கலில் பரபரப்பு பெண் தற்கொலை முயற்சி :
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி இவரது மனைவி நல்லம்மாள் மேலும் இவரது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்துள்ளார் இந்நிலையில் கணவரின் ஜீப், கலவை இயந்திரம் உள்ளிட்ட ஐந்து லட்சம் பெருமான பொருட்களை கணவரின் தம்பி அபகரித்துள்ளார் இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நல்லம்மாள் தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரைக் காப்பாற்றினர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமாக காணப்பட்டது,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment