திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் வெள்ளி மற்றும் திங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக மதுரை வழக்கறிஞர்கள் பாலமுருகன் மற்றும் குமரன் ஆகியோர் மீது கடந்த 5-ம் தேதி தாக்கப்பட்டதை கண்டித்தும் மற்றும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய 2 நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் செயலாளர் கென்னடி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment