திண்டுக்கல்லில் 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 12 September 2024

திண்டுக்கல்லில் 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு

 


திண்டுக்கல்லில் 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு


திண்டுக்கல்லை சேர்ந்த 2 குழந்தைகள், பெரியவர்கள் என 4 பேர் காய்ச்சலுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதித்தபோது டெங்கு காய்ச்சல் என்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad