ஆர் வி நகர் ஸ்ரீ மதுரை வீரன் கோயிலில் சுமங்கலி பூஜை திண்டுக்கல் மாவட்ட மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மங்கள பிரசாதங்கள் வழங்கினார்கள் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 21 September 2024

ஆர் வி நகர் ஸ்ரீ மதுரை வீரன் கோயிலில் சுமங்கலி பூஜை திண்டுக்கல் மாவட்ட மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மங்கள பிரசாதங்கள் வழங்கினார்கள்


ஆர் வி நகர் ஸ்ரீ மதுரை வீரன் கோயிலில் சுமங்கலி பூஜை திண்டுக்கல் மாவட்ட மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மங்கள பிரசாதங்கள் வழங்கினார்கள்


திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டு ஆர் வி நகர் பகுதியில்  முத்தழகு பட்டி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரை வீரன் கோயிலில் புரட்டாசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சுமங்கலி பூஜையில் 150க்கும் மேற்பட்ட சுமங்கலிகளுக்கு மாங்கல்யம் , ஜாக்கெட் பிட்டுகள்,மங்களப் பொருட்கள் அடங்கிய சுமங்கலிப் பிரசாதங்களை 


இந்த பூஜைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள் கணவர் ஜோதி பிரகாஷ் அவர்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமங்கலிகளுக்கு மங்களப் பிரசாதங்கள் வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக குரல் ஊடகத்தின்   திண்டுக்கல் மாவட்ட நிருபர் பி.கன்வர் பீர் மைதீன்,பூசாரி சதீஷ் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் 150 பேருக்கு இனிப்புகள் திண்டுக்கல் ஃபயர் சர்வீஸ் எதிரே உள்ள கிங் ஸ்வீட் சார்பாக வழங்கப்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad