திண்டுக்கல் மாவட்டத்திற்கு 'நிபா வைரஸ்' - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 18 September 2024

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 'நிபா வைரஸ்'


திண்டுக்கல் மாவட்டத்திற்கு 'நிபா வைரஸ்' அறிகுறியுடன் வெளியூரை சேர்ந்தவர்கள் யாராவது வருகிறார்களா என ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகின்றனர். இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற நிபா வைரஸின் அறிகுறிகளோடு அனுமதியாகி சிகிச்சை பெற்றால் முழுவிபரங்களை தெரிவிக்க வேண்டும் என ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் யாருக்கும் பாதிப்புகள் இல்லாத நிலையில் கண்காணிக்கும் பணி தொடர்வதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad