திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகாவில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள இ - சேவா கேந்திரா மையத்தை திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி, முதன்மை சார்பு நீதிபதி, கூடுதல் சார்பு நீதிபதி, உரிமையியல் நீதிபதி, குற்றவியல் நீதித்துறை நீதிபதி, அரசு வழக்கறிஞர்கள், பழனி, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், இதர அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment