வேடசந்தூரில் திமுக பிரமுகரை கொலை செய்த வழக்கில் 2 வாலிபர்கள் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் சரண் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 27 September 2024

வேடசந்தூரில் திமுக பிரமுகரை கொலை செய்த வழக்கில் 2 வாலிபர்கள் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் சரண்

 


வேடசந்தூரில் திமுக பிரமுகரை கொலை செய்த வழக்கில் 2 வாலிபர்கள் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் சரண்   திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சமத்துவபுரம் என்ற இடத்தில் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளர் மாசி பெரியண்ணா என்பவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தது தொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகையில் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பெருமாள்கவுண்டம் பட்டி மதுமோகன்(23) குருக்களையாம்பட்டி சரவணன்(23)ஆகிய 2 பேர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களை   கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad