திண்டுக்கல் 23வது வார்டு ஆர் வி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமதுரை வீரன் கோவிலில் நேற்று சுமங்கலி பூஜை நடைபெற்றது: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 21 September 2024

திண்டுக்கல் 23வது வார்டு ஆர் வி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமதுரை வீரன் கோவிலில் நேற்று சுமங்கலி பூஜை நடைபெற்றது:


திண்டுக்கல் 23வது வார்டு ஆர் வி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமதுரை வீரன் கோவிலில்  நேற்று சுமங்கலி பூஜை நடைபெற்றது: 


திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டு ஆர் வி நகர் பகுதியில் அமைந்துள்ள முத்தழகு பட்டி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரை வீரன் கோயிலில் நேற்று நடைபெற்ற சுமங்கலி பூஜையில் 150 சுமங்கலிகளுக்கு தாலி,சேலைகள் வழங்கப்பட்டது,இந்த பூஜைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் இன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமங்கலிகளுக்கு பிரசாதங்கள் வழங்கினார்கள் மேலும் இன் நிகழ்ச்சியில் அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்வின் உடன் இருந்தவர்கள் தமிழக குரல் ஊடகத்தின்   திண்டுக்கல் மாவட்ட நிருபர் பி.கன்வர் பீர் மைதீன். தமிழக குரல் ஊடகத்தின் நத்தம் தாலுகா நிருபர் சௌந்தரமூர்த்தி, (இந்நிகழ்ச்சியில்  லட்டுகள் திண்டுக்கல் ஃபயர் சர்வீஸ் எதிரே உள்ள கிங் ஸ்வீட் சார்பாக வழங்கப்பட்டது.                    


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad