திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ரோட்டில் வீசப்பட்ட சாக்கு பையால் பரபரப்பு : - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 17 August 2024

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ரோட்டில் வீசப்பட்ட சாக்கு பையால் பரபரப்பு :

 


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ரோட்டில் வீசப்பட்ட சாக்கு பையால் பரபரப்பு :                  


வேடசந்தூர் அருகே கரூர் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சாலையோரத்தில் 3 இடங்களில் பிளாஸ்டிக் சாக்கு பையில் மர்மமான கலவை தூக்கி வீசப்பட்டுள்ளது


இதுகுறித்து அப்பகுதியில் செல்லும் மக்கள் மூடையில் கிடப்பது வெடி தயாரிக்கப்படும் கலவையாக இருக்குமோஎன்று  அச்சமடைந்துள்ளனர்

 

இது குறித்து தகவல் அறிந்த வந்த வேடசந்தூர் போலீசார் சாக்கு பையில் இருக்கும் மர்மமான கலவை என்ன இவை எங்கிருந்து கொண்டுவரப்பட்டது  இவைகளை யார் வீசி சென்றார்கள் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,                             


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad