திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விசிக தொல், திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 17 August 2024

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விசிக தொல், திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது:


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விசிக தொல், திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது:                   


பழனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு பழனியில் உள்ள அறிவர் அம்பேத்கார் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக இன்று17:8:24 பிறந்தநாள்  கொண்டாடப்பட்டது விழா நிர்வாகி திருமா மணி தலைமையில் நடைபெற்றது இதில் கட்சி பொறுப்பாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்,            



தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad