திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இரண்டு இ-சேவா கேந்திராக்கள் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா திறந்து வைத்தார் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 28 August 2024

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இரண்டு இ-சேவா கேந்திராக்கள் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா திறந்து வைத்தார்


திண்டுக்கல்  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்   இரண்டு இ-சேவா கேந்திராக்கள் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா திறந்து வைத்தார்


உச்சநீதிமன்ற உத்தரவின்படியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியும் திண்டுக்கல்  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்  அமைந்துள்ள இரண்டு இ-சேவா கேந்திராக்களை (e-Seva Kendras) முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா  தலைமையேற்று திறந்து வைத்தார்.


இந்த நிகழ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர்,   வழக்கறிஞர் சங்க தலைவர் & செயலாளர்  மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad