திண்டுக்கல்லில் தொழிலாளி மர்ம மரணம் போலீசார் விசாரணை : - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 20 August 2024

திண்டுக்கல்லில் தொழிலாளி மர்ம மரணம் போலீசார் விசாரணை :


 திண்டுக்கல்லில் தொழிலாளி மர்ம மரணம் போலீசார் விசாரணை :


திண்டுக்கல், பழனிரோடு, முருகபவனம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கண்ணன்(50) என்பவர் மர்மமான முறையில் மரணம்.


கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் சம்பவ இடத்தில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் விசாரணை குடும்ப தகராறு காரணமாக மேற்படி சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன,                      


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad