ஜல்லிக்கட்டு போல் ரேக்ளா பந்தயத்திற்கும் சட்டபூர்வ அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சக்கரபாணி உறுதி
பழனி அருகே கொழும்பங்கொண்டான் ஊராட்சியில் ரேக்ளா பந்தயத்தை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்
இதனை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி ஜல்லிக்கட்டுக்கு சட்டபூர்வமான அனுமதி பெற்றது போல் ரேக்ளா பந்தயத்திற்கும் சட்டபூர்வ அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment