திண்டுக்கல் மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2024 ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும்,நீட்தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரியும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதையும், நிரந்தர தீர்வு காணாமல் இருக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் திண்டுக்கல் தபால் நிலையம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment