திண்டுக்கல்லில் பட்டாகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 29 August 2024

திண்டுக்கல்லில் பட்டாகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது


திண்டுக்கல்லில் பட்டாகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது


திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் வேடப்பட்டி, ஆசிரியர் காலனி அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த 2 போலீசாரை கண்டதும் ஓட முயற்சித்தனர். சுதாரித்த போலீசார் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் வேடபட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ்(24), விஜய்(24) என்பது தெரிய வந்தது மேலும் அவர்களை சோதனை செய்த போது பட்டாகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad