பழனி தாலுகா காவல் நிலையத்தில் நெய்க்காரப்பட்டி பேரூர் திமுக சார்பாக இன்று10:8:24 புகார் மனு அளிக்கப்பட்டது:
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் நடைபெற்ற பிஜேபி பொது கூட்டத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினரை தரக்குறைவாக பேசியதாக கூறி பிஜேபி மாவட்டத் தலைவர் கனகராஜ் மீது பழனி தாலுகா காவல் நிலையத்தில் நெய்க்காரப்பட்டி பேரூர் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment