திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கோரிக்கை மனு அளித்த இந்து தமிழர் கட்சித் தலைவர்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒருதட்டு கிராமத்தில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான சொத்தை முறைகேடாக பட்டா மாறுதல் செய்த காமாட்சிபுரம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கணேஷ்புரபு, மனைவி செல்வி, மாமனார் பழனிச்சாமி உள்பட 18 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கோரிக்கை அளித்த இந்து தமிழர் கட்சி தலைவர் இராமரவிக்குமார் .
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment