திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி மாரிமுத்து என்பவர் விபத்தில் பலி :
திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து இவர் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார் நேற்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்லில் இருந்து வக்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்போது வத்தலகுண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் மாரிமுத்து ஓட்டி சென்ற பைக் மீது நேருக்கு நேர் மோதியது இந்த விபத்தில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் உடலை கைப்பற்றிய போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment