திண்டுக்கல் சட்டப்பேரவையில் பெற்ற வாக்குகளின் வரிசை பட்டியல்:
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் R.சச்சிதானந்தம் போட்டியிட்டார் இவர் திண்டுக்கல் தொகுதியில் சட்டப்பேரவை வாரியாக பெற்ற வாக்குகள் விபரம் திண்டுக்கல்1,04,280, பழனி1,03,002, ஒட்டன்சத்திரம்1,13,647, ஆத்தூர் 1,39,319,நிலக்கோட்டை 8,93,61,நத்தம் 1,17,782, ஆகிய இடங்களில் தனித்தனியே வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி,கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment