திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து தொழிலாளி படுகாயம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 14 June 2024

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து தொழிலாளி படுகாயம்

 


திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து தொழிலாளி படுகாயம்


திண்டுக்கல், நத்தம்ரோடு ITI அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெரு பகுதியை சேர்ந்த ஜோசப்(38) என்பவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேற்படி சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad