பழனி மலைக்கோவில் ரோப் கார் நிலையத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு மீட்பு ஒத்திகை
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலில் ரோப் கார் நிலையத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment