திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 6 May 2024

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு:


திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு:                             



திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது இதனால் வெயிலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவு அருகில் 10 படுக்கைகளுடன் தனி வார்டு மேலும் வெயிலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குழந்தை வார்டுடில் 5 படுக்கை மருத்துவமனை வளாகத்தில் மூன்று இடங்களில்  ஓ ஆர் எஸ் கரைசல் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,                 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad