திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது:
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது
காலை 6 மணி முதல் இணையதளம் மூலம் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடக்கம் நாளை முதல் ஜுன் 30ஆம் தேதி வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்
epass.tnega.org என்ற இணையதளத்தின் வாயிலாக இ-பாஸ் பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
பேருந்துகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டிய தேவை இல்லை என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி அறிவித்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment