திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனா ளிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வீடு கட்ட இடமிருந்தும் வீடு கட்ட முடியாத மாற்றுத்திறனா ளிகளுக்கு தமிழக அரசால் இலவச வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க மாற்றுத் திறனாளிகள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை,நிலம் இருப்பின் நிலத்தின் பட்டா, பத்திரம் நகல் வங்கி புத்தகம் நகல் ஆகியவற்றுடன் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment