பழனியில் இரண்டு சாலையின் மத்தியில் உள்ள (கார்டன் தோட்டம்) அமைக்கப்பட்ட பூச்செடிகள் கருகி சாய்ந்து விடுவதாக பொதுமக்கள் வேதனை:
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளின் மத்தியில் பூங்காக்களை அமைக்காமலே இருந்திருக்கலாம். சாலைகளின் நடுவில் உள்ள பூங்காக்களின் தற்போதைய நிலை. வரிசையாக ஒவ்வொரு மரங்களாக சாய்ந்து விழுகின்றன இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தரும்படி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment