திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மைக் செட் குடோனில் தீ விபத்து
மைக் செட், மேடை அலங்கார பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. சுப நிகழ்ச்சிகளில் வாடகைக்கு விடுவதற்காக வைத்திருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.
ரூ. 50 லட்சம் மதிப்பிலான ஸ்பீக்கர், லைட் மற்றும் அலங்கார பொருட்கள் எரிந்தன.இந்த தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா ? தொழில் போட்டி காரணமா ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment