கசவனம்பட்டி ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் ஆலயத்தில் அமாவாசை பூஜை அபிஷேகம் அலங்காரம் அன்னதானம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 8 April 2024

கசவனம்பட்டி ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் ஆலயத்தில் அமாவாசை பூஜை அபிஷேகம் அலங்காரம் அன்னதானம்

 


கசவனம்பட்டி ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் ஆலயத்தில் அமாவாசை பூஜை அபிஷேகம் அலங்காரம் அன்னதானம்


திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டியில் அமைந்துள்ள மௌன ஜோதி நிர்வாண சுவாமி சன்னதியில்             இன்று  அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்,அபிஷேகங்கள் அலங்காரம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad