திண்டுக்கல்லில் இறகு பந்தாட்ட போட்டியை தொடங்கி வைத்த ஐ.பி செந்தில்குமார்:
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ளது யூனியன் கிளப்பின் ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற இறகுப்பந்தாட்ட போட்டியை திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். உடன் திண்டுக்கல் யூனியன் கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment