திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்
பாராளுமன்ற பொது தேர்தல் -2024 ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பூங்கொடி துவக்கி வைத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment