வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலர்களை இரண்டாம்கட்ட பயிற்சிக்காக கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி
மாவட்ட தேர்தல் அலுவலர் பூங்கொடி தலைமை பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலர்களை இரண்டாம்கட்ட பயிற்சிக்காக கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் திரு.பிரபுலிங் கவாலிகட்டி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று(02.04.2024) நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மு.கோட்டைக்குமார் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment