நிலக்கோட்டையில் மாற்றுக்கட்சியினர் 50 பேர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் முன்னிலையில் திமுக வில் இணைப்பு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினர் 50 பேர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment