கொடைக்கானல் பகுதியில் நாளை முதல் மே 4 வரை ட்ரோன்கள் பறக்க தடை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா பகுதிக்கு வரவிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகையை முன்னிட்டு
கொடைக்கானல் பகுதிகளில் 29.04.2024 அன்று முதல் 04.05.2024 வரை டிரோன் கேமராக்கள் மற்றும் பலூன்கள் பறப்பதை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment