தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 26 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட கிளை சார்பாக 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் அன்பரசு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment